சாதிச் சான்றிதழ் – தெரிந்ததும்… தெரியாததும்….!

சாதிச் சான்றிதழ் தற்போது இணைய வழியில் மட்டுமே வழங்கப்படுகிறது. மேனுவலாக வழங்கப்படுவது இல்லை. பிள்ளைகளுக்கு சாதி சான்றிதழ்  பெற பெற்றோரின் சாதி தொடர்பான ஆவணங்கள் அவசியம். பெற்றோரிடம் சாதி சான்றிதழ் இல்லை என்றால் அவர்களின் பள்ளி மாற்றுச் சான்று ஆவணங்களை வைத்து முதலில் அவர்களுக்கு சாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ள வேண்டும். தந்தையின் சாதியைத்தான் குறிப்பிட்டு சாதிச் சான்றிதழ் பெற வேண்டும் என்று கட்டாயம் இல்லை. பெற்றோர் இருவரும் வேறு வேறு சாதியாக இருக்கும் பட்சத்தில் குழந்தைகளுக்கு … Continue reading சாதிச் சான்றிதழ் – தெரிந்ததும்… தெரியாததும்….!